Recent Slider

Smiley face
----------------------------- * டேட்டா சேமிப்புக்கு: தமிழர் டைம்ஸ் மின்னிதழை மொபைலில் படிக்க - தமிழர் டைம்ஸ் + இங்கு கிளிக் கிளிக் செய்க * தமிழர் டைம்ஸ் மின்னிதழ் இப்போது முற்றிலும் புதிய வடிவத்தில் பார்க்க இங்கு கிளிக் செய்யவும் --- Thamilar Times Online Magazine Now Available in New Look - Click Here ---------------------------------------------------------

திங்கள்தோறும்

மாணவர் டைம்ஸ்

படியுங்கள்

செவ்வாய்தோறும்

மகளிர் டைம்ஸ்

படியுங்கள்

புதன்தோறும்

இளைஞர் டைம்ஸ்

படியுங்கள்

வியாழன்தோறும்

டெக் டைம்ஸ்

படியுங்கள்

வெள்ளிதோறும்

ஹெல்த் டைம்ஸ்

படியுங்கள்

வெள்ளிதோறும்

வணிகர் டைம்ஸ்

படியுங்கள்

சனிதோறும்

டைம்ஸ் உலகம்

படியுங்கள்

சனிதோறும்

நகைச்சுவை டைம்ஸ்

படியுங்கள்

ஞாயிறுதோறும்

சினிிமா டைம்ஸ்

படியுங்கள்

ஞாயிறுதோறும்

சுற்றுலா டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

கோல்டன் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

கிரைம் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

லோக்கல் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

உங்கள் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

டிரெண்ட்ஸ் டைம்ஸ்

படியுங்கள்

------------------------------
------------------------------

HTML Table

----------------------------------------------------------
----------------------------------------------------------
----------------------------------------------------------

Tuesday, 20 June 2017

மீண்டும் சந்தைக்கு வரும் நோக்கியா

ஹ்ச் எம் டி குளோபல் என்ற நிறுவனம் மூலம் தற்போது மூன்று வகை  நோக்கியா ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்கள் (நோக்கியா மூன்று, நோக்கியா ஐந்து மற்றும் நோக்கியா ஆறு) இந்தியாவில் வெளியிடப்பட்டு விற்பனை துவங்கி உள்ளது. இதில் நோக்கியா மூன்று மற்றும் நோக்கியா ஐந்து ஸ்மார்ட் போன்கள் ரீடைல் கடைகள் மூலம் கிடைக்கும், நோக்கியா ஆறு ஸ்மார்ட் போன்கள் அமேசான் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து வாங்கலாம்.

விலையை பொறுத்தவரை  நோக்கியா ஆறு ஸ்மார்ட் போன் விலை தான் மிக அதிகமாக ரூபாய்  14999க்கும் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நோக்கியா ஐந்து ரூபாய் 12899க்கும்,  நோக்கியா மூன்று ரூபாய் 9499க்கும் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு காணொளி காட்சியை பார்க்கவும்.